இன்றைய ரிலீஸ்

காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

sillunu-oru-santhippu

சில்லுனு ஒரு சந்திப்பு 

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் ஆர். ரவிலல்லின் இயக்கியிருக்கும் படம். இசை – இசை – எஃப்.எஸ்.பைசல். விமல், ஓவியா, தீபா ஷா , மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

வன யுத்தம்

vana yutham_00007

அக்‌ஷயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியிருக்கும் படம். இசை – சந்தீப் சவுடா. அர்ஜுன், கிஷோர், லட்சுமி ராய், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நேசம் நெசப்படுதே

செல்வா திரைக்கூடம் தயாரிப்பில் ராஜசூரியன் இயக்கியிருக்கும் படம்.

 

Read Previous

A Good Day To Die Hard

Read Next

மீண்டும் நடிக்க வந்தார் கோபிகா…