வெங்கட் பிரபுக்கு பரிசளித்த கார்த்தி…

briyaniவெங்கட் பிரபு, தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ‘மங்காத்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி, ஹன்சிகா நடிக்கும் ‘பிரியாணி’ படத்தை இயக்கி  வருகிறார்.

இப்படத்தின் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் கார்த்தி. மேலும் இயக்குர் வெங்கட் பிரபுவின் திறமையைப் பார்த்து மகிழ்ந்து அவருக்கு ‘ஐபோன் 5’ ஒன்றை பரிசாகவும் அளித்திருக்கிறார்.

படம் ஜெயிச்சவுடனே ‘ஐபோன் 5’ என்ன 10 கூட வாங்கி கொடுப்பாரு கார்த்தி….

சீக்கிரம், சமைச்சத போடுங்க பிரதர்ஸ்….

Read Previous

மதுரைக்காரனாக சூர்யா…

Read Next

ரஜினி படம் இயக்கவில்லை – கே.வி. ஆனந்த்