பள்ளி மாணவியாக ஹன்சிகா…

hansika-and-santhanamதமிழில் இப்போது அதிக படங்களில் நடிக்கும் ஒரே நடிகை ஹன்சிகாதான்.

ஆர்யா ஜோடியாக ‘சேட்டை’ சூர்யா ஜோடியாக ‘சிங்கம் 2‘, கார்த்தி ஜோடியாக ‘பிரியாணி’, சிம்பு ஜோடியாக ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, சித்தார்த் ஜோடியாக ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘சேட்டை’ விரைவில் வெளியாக உள்ளது.

சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய இரு படங்களில் ஹன்சிகா பள்ளி மாணவியாகவும் நடித்து வருகிறாராம். கூடவே , ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சந்தானமும் பள்ளி மாணவராக ஹன்சிகாவுடன் நடிக்கிறார்.

ஏற்கெனவே, குழந்தைத்தனமான முகம் கொண்டவர். அதனால் பள்ளி மாணவியாக நடித்தாலும் பொருத்தமாகவே இருப்பார் என்கின்றனர் ஹன்சிகாவின் தீவிர ரசிகர்கள்…

Read Previous

‘குடும்ப குத்து விளக்கு’ நயன்தாரா

Read Next

காதலருடன் அசின் திருமணம் ?