‘V 4’ – விடியும் வரை விண்மீன்களாவோம்…

vijayakumarவிஜயகுமார் என்ற புதிய இயக்குனர் தயாரித்து, இயக்கும் படத்திற்கு ‘விடியும் வரை விண்மீண்களாவோம்’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு TAG ஆக   ரசிகர்களை எளிதில் சென்றடையயும் விதத்தில் v 4 என்று குறிப்பிட்டுள்ளார்.

‘Vidiyum Varai Vinmeengalaavom’  இதில் வரும் நான்கு ‘ V ‘ க்கள்தான் இந்த ‘v 4’.  ‘வோம்’ எழுத்தில் வரும் ஒரு ‘ V ‘ யையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

கல்லூரி பின்னணியில் ஜாலியான காதல் கதையாக உருவாகிறது விடியும் வரை விண்மீண்களாவோம்.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

‘நினைத்தது யாரோ’ , நினைத்த படி…

Read Next

‘ஒரு மோதல் ஒரு காதல்’ நகைச்சுவை காதல் படம்…