‘ஆப்பிள் பெண்ணே’ – ரோஜா ஆடும் பாடல்

apple pennae 2_00012ஆர்.கே. கலைமணி இயக்கத்தில் மணிசர்மா இசையில், வத்சன், ஐஸ்வர்யா, ரோஜா தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆப்பிள் பெண்ணே’.

இந்த படத்திற்காக ரோஜா பாடி ஆடும் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஒரு கிராமத்தில் சின்னதாய் ஹோட்டல் நடத்தி வருபவர் ரோஜா. கதாநாயகியின் அம்மா.

“உணவே மருந்து…மருந்தே உணவு” என்ற கருத்தை சொல்லும் விதமாக ஒவ்வொரு காய்கறி, பழங்கள் நமக்கு என்ன மாதிரியான பலன்களை உள்ளடக்கி உள்ளது என்பதை இந்த பாடல் மூலம் தெளிகா சொல்லி இருக்கிறோம். இது பாட்டாக மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும், ” என்கிறார் இயக்குனர் கலைமணி.

Read Previous

சிவகார்த்திகேயன் வசூல் நாயகனா ?

Read Next

‘ஜமாய்’ – கௌரவ வேடத்தில் ஆனந்த பாபு

Most Popular