கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா…ஸ்ருதிக்கு அம்மா அட்வைஸ்…

sruthi-hassanதெலுங்கு, ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக பெயரெடுத்து விட்டார் ஸ்ருதி ஹாசன்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து படப்பிடிப்பு, விளம்பர ஷுட்டிங், படங்களுக்கான பிரமோஷன் வேலைகள் என ஓய்வே எடுக்காமல் ஓடியாடி வருகிறாராம் ஸ்ருதி ஹாசன்.

இது அவரது அம்மாவான சரிகாவை ரொம்பவே கவலைக்குள்ளாகி விட்டதாம்.

‘கொஞ்சம் ரெஸ்ட்’ எடுத்து பிறகு புத்துணர்ச்சியுடன் நடிப்பைத் தொடரலமே என மகளுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்.

அம்மாவின் அட்வைஸை ஏற்றுக் கொண்டு கொஞ்சம் ஓய்வெடுக்க ஸ்ருதியும் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

அப்படியே தமிழ்ப் படங்கள்லயும் நடிங்க ஸ்ருதி….

Read Previous

விளையாட்டுத் துறைக்கு உதவி செய்வேன் – ஜெயம் ரவி

Read Next

ஆமாம்…நான் காதலிக்கிறேன்… – சமந்தா