‘கத்தி’ திரைப்படத்தின் கிளைமாக்சில் விஜய் பேசிய வசனம்…தியேட்டர்களில் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நீளமான வசனக் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது, தியேட்டர்காரர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
சமூக வலைத்தளங்களிலும் அந்த வசனத்திற்கு பலத்த பாராட்டுக்களை நடுநிலையாளர்கள் வழங்கி வருகிறார்கள்…அந்தக் காட்சியின் முழு நீள வசனத்தை PDF கோப்பாக கீழே வழங்கியுள்ளோம்…
KATHTHI CLIMAX – VIJAY SPEECH DIALOGUES – PLEASE CLICK THIS LINK…