இன்று ஜனவரி 14, 2015 பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ஐ
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆய்வுக் கூடம்
மாங்காடு அம்மன் மூவீஸ் தயாரிப்பில் அன்பரசன் இயக்கத்தில் ரமேஷ் கிருஷ்ணா இசையமைப்பில் கணபதி, சத்ய ஸ்ரீ, பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

