2022ல் வெளியான தமிழ்த் திரைப்படங்கள்…

2022ல் தியேட்டர்களில் வெளியான தமிழ்த் திரைப்படங்கள்…

ஜனவரி

ஜனவரி 7

அடங்காமை
இடரினும் தளரினும்
பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
1945

ஜனவரி 13

கார்பன்
என்ன சொல்லப் போகிறாய்
கொம்பு வச்ச சிங்கமடா
நாய் சேகர்

ஜனவரி 14

தேள்

ஜனவரி 21

ஏஜிபி
மருத

ஜனவரி 28

கொன்றுவிடவா
சில நேரங்களில் சில மனிதர்கள்

பிப்ரவரி

பிப்ரவரி 4

அரசியல் சதுரங்கம்
யாரோ
சாயம்
வீரமே வாகை சூடும்

பிப்ரவரி 11

அஷ்டகர்மா
எப்ஐஆர்
கடைசி விவசாயி
கூர்மன்
விடியாத இரவொன்று வேண்டும்

பிப்ரவரி 24

வலிமை

மார்ச்

மார்ச் 3

ஹே சினாமிகா

மார்ச் 4

முதல் மனிதன்

மார்ச் 10

எதற்கும் துணிந்தவன்

மார்ச் 18

கள்ளன்
குதிரைவால்
யுத்த சத்தம்

ஏப்ரல்

ஏப்ரல் 1

இடியட்
மன்மத லீலை
பூ சாண்டி வரான்
செல்ஃபி

ஏப்ரல் 13

பீஸ்ட்

ஏப்ரல் 28

ஹாஸ்டல்
காத்து வாக்குல ரெண்டு காதல்

ஏப்ரல் 29

அமைச்சர்
திவ்யா மீது காதல்
கதிர்

மே

மே 6

அக்கா குருவி
கூகுள் குட்டப்பா
துணிகரன்
விசித்திரன்

மே 12

ஐங்கரன்

மே 13

டான்
ரங்கா

மே 20

நெஞ்சுக்கு நீதி
பருவக்காதல்
டேக் டைவர்ஷன்

மே 27

சோட்டா
பற்றவன்
உழைக்கும் கைகள்
வாய்தா
விஷமக்காரன்

ஜுன்

ஜுன் 3

விக்ரம்
அகண்டன்

ஜுன் 17

குண்டாஸ்
கபளீஹரம்
வஞ்சித்திணை
வீட்ல விசேஷம்

ஜுன் 24

மாமனிதன்
மாயோன்
பட்டாம்பூச்சி
போலாமா ஊர்கோலம்
வேழம்

ஜுலை

ஜுலை 1

டி பிளாக்
ராக்கெட்ரி
யானை

ஜுலை 8 

பெஸ்டி
பாரின் சரக்கு
கிராண்மா
ஜனநாயகம் விற்பனைக்கு
நாதிரு தின்னா
படைப்பாளன்
வாட்ச் 

ஜுலை 14

த வாரியர்

ஜுலை 15

கார்கி

ஜுலை 22

பூதமங்கலம் போஸ்ட்
தேஜாவு
மஹா
நதி
வார்டு 126

ஜுலை 28 

ஜோதி
த லெஜண்ட்

ஜுலை 29

பேட்டரி
குலு குலு
கொளத்தூரான்

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 4

எண்ணித் துணிக

ஆகஸ்ட் 5

காட்டேரி
குருதி ஆட்டம்
லாஸ்ட் 6 அவர்ஸ்
மை டியர் லிசா
பொய்க்கால் குதிரை
வட்டகரா

ஆகஸ்ட் 12

கடமையை செய்
கட்டம் சொல்லுது
விருமன்

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 18

திருச்சிற்றம்பலம்

ஆகஸ்ட் 26

டைரி
எப்போ கல்யாணம்

ஆகஸ்ட் 31

கோப்ரா
நட்சத்திரம் நகர்கிறது

செப்டம்பர்

செப்டம்பர் 2

காதலி என்னை காதலி

செப்டம்பர் 8

கேப்டன்

செப்டம்பர் 9

கம்பெனி
இதுதான் காதலா
கணம்
நாட் ரீச்சபிள்
ரியா

செப்டம்பர் 15

வெந்து தணிந்த்து காடு

செப்டம்பர் 16

டூடி
சினம்

செப்டம்பர் 23

ஆதார்
ப்பூன்
ட்ராமா
இக்ஷு
குழலி
ரெண்டகம்
ட்ரிகர்

செப்டம்பர் 29

நானே வருவேன்

செப்டம்பர் 30

பொன்னியின் செல்வன்

அக்டோபர் 

அக்டோபர் 7

பிஸ்தா
ரீ

அக்டோபர் 14

ஆற்றல்
காதலிச்சா தப்பா
முகமறியான்
ரிப்பீட் ஷு
சஞ்ஜீவன்

அக்டோபர் 21

ப்ரின்ஸ்
சர்தார்

அக்டோபர் 28

காலங்களில் அவள் வசந்தம்

நவம்பர் 

நவம்பர் 4

4554
காபி வித் காதல்
கண்டேன் உன்னை தந்தேன் என்னை
லவ் டுடே
நித்தம் ஒரு வானம்
ஒன் வே

நவம்பர் 11

மிரள்
நண்பா
பரோல்
திருமாயி

நவம்பர் 18

2323
கெத்துல
காரோட்டியின் காதலி
கலகத் தலைவன்
நான் மிருகமாய் மாற
செஞ்சி
யூகி

நவம்பர் 25

ஏஜென்ட் கண்ணாயிரம்
ஆட்டோ இஸ் மை லைஃப்
காரி
நோக்க நோக்க
ஓட்டம்
பட்டத்து அரசன்
பவுடர்
தோப்புக்கரணம்

டிசம்பர்

டிசம்பர் 2

டிஎஸ்பி
கட்டா குஸ்தி
மஞ்சக்குருவி
தெற்கத்தி வீரன்

டிசம்பர் 9

எஸ்டேட்
ஈவில்
குருமூர்த்தி
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
ஸ்ரீ ராஜ மணிகண்டன்
வரலாறு முக்கியம்

டிசம்பர் 16

181
கேமரா எரர்
கட்சிக்காரன்
மகளிர் மாண்பு
சதுரங்க ஆட்டம்

டிசம்பர் 22

கனெக்ட்
லத்தி
பேய காணோம்

டிசம்பர் 23

என்ஜாய்
ஜாஸ்பர்
மிஸ்டர் டாடி
நெடுநீர்

டிசம்பர் 23

என்ஜாய்
ஜாஸ்பர்
மிஸ்டர் டாடி
நெடுநீர்
பாசக்காரப்பய

டிசம்பர் 30

அருவா சண்ட
காலேஜ் ரோடு
டிரைவர் ஜமுனா
கடைசி காதல் கதை
ஓ மை கோஸ்ட்
ஓங்காரம்
ராங்கி
செம்பி

2022ல் ஓடிடி, டிவி, இணையதளங்களில் வெளியான தமிழ்த் திரைப்படங்கள்…

1 ஜனவரி 22

அன்பறிவு

21 ஜனவரி 2022

முதல் நீ முடிவும் நீ

4 பிப்ரவரி 2022

பன்றிக்கு நன்றி சொல்லி

6 பிப்ரவரி 2022

அன்புள்ள கில்லி

10 பிப்ரவரி 2022

மகான்

11 மார்ச் 2022

கிளாப்
மாறன்

25 மார்ச் 2022

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

8 ஏப்ரல் 2022

டாணாக்காரன்

14 ஏப்ரல் 2022

குற்றம் குற்றமே

21 ஏப்ரல் 2022

ஓ மை டாக்

29 ஏப்ரல் 2022

பயணிகள் கவனிக்கவும்

6 மே 2022

சாணி காயிதம்

27 மே 2022

போத்தனூர் தபால் நிலையம்
சேத்துமான்

17 ஜுன் 2022

ஓ 2

29 ஜுலை 2022

வட்டம்

12 ஆகஸ்ட் 2022

கடவர்

15 ஆகஸ்ட் 2022

யுத்த காண்டம்

19 ஆகஸ்ட் 2022

ஜிவி 2
மேதகு 2

26 ஆகஸ்ட் 2022

ஜான் ஆகிய நான்

16 அக்டோபர் 2022

சூப்பர் சீனியர் ஹீரோஸ்

18 நவம்பர் 2022

அனல் மேலே பனித்துளி

9 டிசம்பர் 2022

ரத்தசாட்சி
விட்னஸ்

30 டிசம்பர் 2022

உடன்பால்

Read Previous

சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதினை தட்டிச் சென்ற “ஆதார்”

Read Next

என்ஜாய் – விமர்சனம்