நினைத்ததை விட படம் நன்றாகவே ஓடியிருக்கிறது – ஆர் ஜே பாலாஜி
நினைத்ததை விட படம் நன்றாகவே ஓடியிருக்கிறது என்று ரன் பேபி ரன் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.