1. Home
  2. yuvan shankar raja

Tag: yuvan shankar raja

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’

அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர்…

பேங் பேங் – பத்திரிகையாளர் சந்திப்பு

பேங் பேங் – பத்திரிகையாளர் சந்திப்பு

கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.…

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’ முதல் பார்வை வெளியீடு

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’ முதல் பார்வை வெளியீடு

‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘பரிபாடி’. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோஜு…

ஏழு கடல் ஏழு மலை – டிரைலர்

ஏழு கடல் ஏழு மலை – டிரைலர்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் புதிய ரிலீஸ் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2024-இல் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட…

ஏழு கடல் ஏழு மலை – முன் வெளியீட்டு விழா

ஏழு கடல் ஏழு மலை – முன் வெளியீட்டு விழா

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு இடைவெளிக்குப் பிறகு…

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம், இளன் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ்ப் படம், அவரது முந்தைய வெற்றிப்படமான பியார் பிரேமா காதலின் தொடர்ச்சியாக வருகிறது. காதலின் இனிமையை வெற்றிகரமாக சித்தரித்த இயக்குநர், இப்போது திருமண வாழ்க்கையின் சிக்கல்களை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் அந்த முயற்சி முழுமையாக…

பேங் பேங் – டீசர்

பேங் பேங் – டீசர்

கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா, வடிவேலு இருவரும் இணைந்திருப்பதால், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான…

பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியிடு

பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியிடு

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும் ?. இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரைலரை, நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இளன் இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமாகும்…

பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியீட்டு விழா

பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியீட்டு விழா

இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “ஒரு நடிகராக இருந்து இயக்குநராக…

விக்ரம் பிரபு நடிக்கும் 26வது படம்

விக்ரம் பிரபு நடிக்கும் 26வது படம்

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில்…