ஒரே பெயரில் வெளிவந்த படங்கள் – 3
அமெரிக்காவில் படம் பார்த்த நமது வாசகர் எழுதி அனுப்பிய ‘விஸ்வரூபம் ’ விமர்சனம்… உலக நாயகன் கமல்ஹாசன் கண்டிப்பாக தமிழ்சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படத்திற்கு இணையான கதை, அதை திரைக்கதையமைத்து காட்சிகளாக்கி நம் கண்களை ஆச்சரியத்தில் விரிய…