வழக்கமான பேய்ப் படம் அல்ல ‘சிண்ட்ரெல்லா’
எஸ்எஸ்ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’.

வினு வெங்கடேஷ் இயக்கத்தில், அஷ்வமித்ரா இசையமைப்பில், ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சின்ட்ரெல்லா’.