திரி – விமர்சனம்
கல்வி நிறுவனங்களில் நடக்கும் அநியாயம், அக்கிரமம் ஆகியவற்றை மையமாக வைத்து சமீப காலமாக தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அந்த நிறுவனங்களின் கொள்ளையை ஆணி வேர் வரை சென்று சொல்லாமல், மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது போலத்தான் பலரும் படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு…