1. Home
  2. thanga radham

Tag: thanga radham

தங்கரதம் – விமர்சனம்

தங்கரதம் – விமர்சனம்

மாநகரம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளை விட கிராமம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளில் ஒரு இனிமை இருக்கும், ஒரு யதார்த்தம் இருக்கும். உறவுகள், பாசம் என சில காட்சிகளை அழுத்தமாக வடிவமைத்தாலே போதும் ஈர்த்துவிடும். இந்த ‘தங்கரதம்’ படத்தை அப்படி ஒரு அழுத்தமான, யதார்த்தமான படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்…