தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்
நாட்டில் திறமையற்றவர்களுக்கு சரியான விதத்தில் வேலை கிடைப்பதில்லை, லஞ்சம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கிறது என்பதை மையமாகக் கொண்ட திரைப்படம். அதை நகைச்சுவையுடனும், பரபரப்புடனும் 1980களில் நடக்கும் கதையாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். சிபிஐ ஆபீசில் கிளார்க்காக வேலை பார்க்கும் தம்பி ராமையாவின் மகனான சூர்யாவுக்கு…