கலர்ஸ் தமிழ் – நாளை ‘சூப்பர் டூப்பர், நட்புனா என்னன்னு தெரியுமா’ படங்கள்…
கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஜுலை 18, ஞாயிற்றுக்கிழமை ‘சூப்பர் டூப்பர், நட்புனா என்னன்னு தெரியுமா’ ஆகிய இரண்டு படங்கள்
கலர்ஸ் தமிழ் டிவியில் இந்த வார ‘சண்டே சினி காம்போ’வில் நாளை ஜுலை 18, ஞாயிற்றுக்கிழமை ‘சூப்பர் டூப்பர், நட்புனா என்னன்னு தெரியுமா’ ஆகிய இரண்டு படங்கள்
கதை போதைப் பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரின் மகளான இந்துஜாவை தவறுதலாகக் கடத்துகிறார்கள் துருவ், ஷாரா. தங்கள் தவறை உணரும் சமயம் இந்துஜாவின் அப்பா கொல்லப்படுகிறார். இந்துஜாவுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. தன் அப்பாவைக் கொன்றது யார் ?, தன்னை யார் மிரட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்துஜா,…