1. Home
  2. sillukarupatti

Tag: sillukarupatti

சில்லுக்கருப்பட்டி – விமர்சனம்

ஒரே படத்தில் நான்கு விதமான கதைகள், ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நடிகர்கள், நடிகைகள். அவர்களுக்குள் வெளிப்படும் காதல் உணர்வுதான் இந்த ‘சில்லுக்கருப்பட்டி’. கதை பின்க் பேக் பதின்ம வயதில் இருக்கும் குப்பை பொறுக்கும் ஒரு ஏழை சிறுவன். அவனுக்குக் கிடைக்கும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியின் மோதிரத்தைத் திருப்பித் தர…