சிக்னல் அட் 11 30 – விமர்சனம்
மலர்விழி நடேசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் மலர்விழி நடேசன், ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். சந்தோஷ் பிரதாப், பவ்யா ட்ரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட…