பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியிடு
திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும் ?. இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரைலரை, நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இளன் இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமாகும்…