1. Home
  2. roobai

Tag: roobai

ரூபாய் – விமர்சனம்

ரூபாய் – விமர்சனம்

திரைப்படங்களைப் பொறுத்தவரை கதை என்பது ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை, திரைக்கதையில் எந்த அளவிற்கு விறுவிறுப்புடன் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடன் நகரும் படங்கள் ரசிக்கக் கூடிய படங்களாகவே இருககும். அப்படி ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அன்பழகன். ஒரு…