கணம் – 30 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வரும் அமலா
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட
வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.