டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘Man Vs Wild’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் பியர் கிரில்ஸ் என்னும் சாகச வீரர், அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து, உலகின் முக்கிய பிரமுகர்களிடம் பேட்டி எடுப்பார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி…