திடீர் திருமணம், மன்னிப்பு கேட்ட பிரணிதா சுபாஷ்
கார்த்தி நடித்த ‘சகுனி’, சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரணிதா சுபாஷ்.