அனைவரும் சமம் என சொல்ல வரும் ‘பராரி’
எழில் பெரியவேடி இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைக்க, ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் மற்றும் 40 புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள
எழில் பெரியவேடி இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைக்க, ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் மற்றும் 40 புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள
57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’ திரைப்படத்தை இயக்குநர் ராஜூ முருகன் வழங்குகிறார்!