ஒரு தோழன் ஒரு தோழி – விமர்சனம்
தமிழ் சினிமாவில் பணம் இருக்கிறவர்கள் மட்டுமே படம் எடுக்க முடியும் என்பது ஒரு புறமிருக்க, அதிகப் பணம் இருப்பவர்கள் மட்டுமே விளம்பரம் செய்து படத்தை ஓட வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல படங்களை சில முன்னணி நிறுவனங்கள், சினிமா ஆர்வம் கொண்ட சில தயாரிப்பாளர்கள் கண்டு…