நகவர்வலம் – விமர்சனம்
கொஞ்சம் வசதியான படி(க்கும்)த்த பெண்ணை ஒரு சாதாரண பையன் காதலிக்கும் அதே வழக்கமான காதல் கதைதான். காதல் படங்களின் கதைகள் எப்படி எப்படியோ மாறி வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர்களும் புதிது புதிதாக எவ்வளவுதான் யோசித்து வித்தியாசமான கதையைக் கொடுக்க முடியும். காதலுக்கு அந்தஸ்து, சாதி, மதம், படிப்பு இவைதான்…