நெற்றிக்கண் – விமர்சனம்
மிலிந்த்ராவ் இயக்கத்தில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில், நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் நெற்றிக்கண்.
மிலிந்த்ராவ் இயக்கத்தில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில், நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் நெற்றிக்கண்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஆரம்பமாகி இடையில் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் தகவல் வெளியானது. இப்படத்தை இயக்கி வரும் மிலிந்த் ராவ் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக்…