ராணா டகுபட்டிக்கு டிசம்பர் மாதம் திருமணம்
தமிழில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் அறிமுகமானாலும், ‘பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அதிகம் அறிமுகமானவர் ராணா டகுபட்டி. அந்தப் படத்தில் பல்லதேவன் என்ற மன்னன் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘காடன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கொரானோ ஊரடங்கு முடிந்த…