மெய் – விமர்சனம்
கதை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார் டாக்டருக்குப் படித்து முடித்த நிக்கி சுந்தரம். அப்பாவின் நண்பரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருக்கிறார். அந்த ஷாப்பில் வேலை பார்க்கும் ஒருவர் திடீரென மருத்துவ சிகிச்சையில் இறக்கிறார். மேலும், அவரது இறப்புக்கு நிக்கிதான் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் திசை திருப்பி விடுகிறது. அந்த…