மரகத நாணயம் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களைக் கொடுப்பதற்கென்று மிகவும் குறைவான இயக்குனர்களே இருக்கிறார்கள். நகைச்சுவை வசனம் எழுதி நம்மை சிரிக்க வைப்பவர்களும் குறைவுதான். நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அனைவருமே சிரிக்க வைப்பதில்லை. நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்களும் நம்மை சோதனைக்குள்ளாக்கும் படங்களாகவே இருக்கும்.…