லவ் ஓ லவ் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதல் படங்கள் பெரும்பாலும் இனிமையான தருணங்களையும், இதயத்தைத் தொடும் உணர்வுகளையும் மட்டும் சொல்லி முடித்துவிடுகின்றன. ஆனால் ‘லவ் ஓ லவ்’ அந்த வழக்கமான பாதையைத் தவிர்த்து, காதல் என்றால் என்ன, அதை நடைமுறை வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை நேர்மையாகவும், கொஞ்சம் கலகலப்பாகவும் சொல்ல…