எல்கேஜி – விமர்சனம்
அரசியல் படம் என்றால் அதில் மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்கும் விதத்தில் கருத்துள்ள படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கிளைமாக்சில் சொல்வது மட்டும்தான் கருத்து. மற்றபடி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் கிண்டல், கேலி ஆகியவற்றுடன்…