கதாநாயகன் விமர்சனம்
தமிழ் சினிமா என்றாலே அது கதாநாயகர்களின் சினிமா தான் என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எப்போதோ ஒரு முறைதான் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களும், கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களும் வருகின்றன. இந்தப் படத்திற்கு எதற்காக ‘கதாநாயகன்’ எனப் பெயரை வைத்தார்கள் என படத்தின்…