செப்டம்பர் 15ம் தேதியில் வெளியான படங்கள்…
செப்டம்பர் 15ம் தேதியில் வெளியான படங்கள்...
ஸ்டார் விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த வருடத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி கொரானோ தொற்று காரணமாக சில மாதங்கள் தாமதமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை கமல்ஹாசன் நடித்த புரோமோ ஒன்றுடன் வெளியிட்டார்கள். வெளியான 48 மணி நேரத்தில்…
2019ம் வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை வந்தவர் நடன இயக்குனர் சாண்டி. கடந்த வருட நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் நல்ல பெயரை எடுத்த ஒரு போட்டியாளராக இருந்தார். இந்த வருட பிக் பாஸ் சீசனுக்கான புதிய புரோமோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. அதன்…
விஜய் டிவியில் 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கடந்த மூன்று சீசன்களும் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால், இந்த வருடம் ஆரம்பமாக வேண்டிய நான்காவது சீசன் கொரானோ தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நடக்குமா, நடக்காதா என்ற ஒரு சூழல் நிலவியது. டிவி…
முந்தைய வருடங்களில் ஆகஸ்ட் 12ம் தேதியில் வெளியான படங்கள்...
சில முக்கிய நடிகர்கள் நாயகனாக அறிமுகமான படங்கள் 1. எம்ஜி ர் – சதி லீலாவதி (1936) 2. ஜெமினி கணேசன் – மிஸ் மாலினி (1947) 3. சிவாஜி கணேசன் – பராசக்தி (1952) 4. ஜெய்சங்கர் – இரவும் பகலும் (1965) 5. கமல்ஹாசன் – அரங்கேற்றம்…
தமிழ்த் திரையுலகம் மற்றும் நாடக உலகத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் மறைந்த கிரேஸி மோகன். 6500 மேடை நாடகளுக்கு மேல் அவருடைய நாடகங்கள் மேடையேறி இருப்பது தனிப் பெரும் சாதனை. கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தொடங்கிய அவருடைய திரைப்பயணம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில்…
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியில் இறங்கினார். ஆனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்…
கொரானோ ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒவ்வொருவரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை ஓடியாடி சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமா சம்பந்தமான எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை. பல தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள், சினிமா தியேட்டர் ஊழியர்கள் என யாரும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ரஜினிகாந்த்,…
கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க நிதியுதவியை மத்திய அரசும், மாநில அரசும் கோரின. தமிழ் சினிமா நடிகர்களில் சிவகார்த்திகேயன்தான் முதன் முதலில் தமிழக அரசுக்காக 25 லட்ச ரூபாய் நிதியுதவியை அளித்தார். அதன்பிறகு இன்று நடிகர் அஜித் மாநில அரசுக்கு 50 லட்சம், மத்திய…