தமிழ்நாட்டில் மீண்டும் காலை 6 மணி காட்சி
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அனுமதி தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்களின் முதல் நாள் வெளியீட்டின்போது அதிகாலை 4 மணி மற்றும் 6 மணி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ஆனால், 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின்போது ஏற்பட்ட ரசிகர்…