ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’
‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், ஜீவா நாயகனாக நடிக்கும் ‘தகப்பன்’ படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான பூஜை, படப்பிடிப்பு நேற்று மதுரையில் ஆரம்பமானது. விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தை இயக்குகிறார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மதுரை மற்றும்…