ஜெயில் மேட்ஸ் – தேவா பாடிய பாடல் வெளியீடு
இயக்குநரும் நடிகருமான கே.பி. ஜெகன் இயக்கி, கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’. யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தில் கே.பி. ஜெகன், விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா…