இது என்ன மாயம் – விமர்சனம்
காதல் என்பது ஒரு வகையான மாயமான விஷயம்தான். எப்போது யார் மீது அந்த ‘மேஜிக்’ தோன்றும் என்பதை நாமும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு மாயமான காதலை மயக்கும் அளவிற்கு இயக்குனர் விஜய் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் கொஞ்சம் மயக்கம் வரும் அளவிற்குத்தான் கொடுத்திருக்கிறார். அழகான ஒரு கதை,…