1. Home
  2. fazil joseph

Tag: fazil joseph

ராவடி – முதல் பாடல் வெளியீடு

ராவடி – முதல் பாடல் வெளியீடு

விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் இப்படத்தில் பாசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘ராவடி’. இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர்.…

ராவடி – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ராவடி – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பஸில் ஜோசப் மற்றும் L.K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படம், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ (Gujilimasthu) என்ற வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன்…