1. Home
  2. evanavan

Tag: evanavan

எவனவன் – விமர்சனம்

எவனவன் – விமர்சனம்

டிஜிட்டல் யுகத்தில் தவறுகள் செய்வதும் எளிதாகிறது, அந்தத் தவறுகள் பரவுவதும் மிகவும் எளிதாகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அது வைரலாகப் பரவி விடுகிறது. ஒரு வீடியோவையோ, புகைப்படத்தையோ எடுக்க வேண்டும் என்றால் ஒரு சாதாரண மொபைல்…