என்றென்றும் புன்னகை – விமர்சனம்
இன்றைய ‘யூத்’துகளின் ரசனையைப் புரிந்து கொண்டு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஹமத். நட்பு அதிகம், காதல் கொஞ்சம், பாசம் மிச்சம் என அனைத்தும் கலந்த ‘புன்னகை’யைக் கொடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் ‘3 இடியட்ஸ்’ வாசனை அடித்தாலும் இந்த புன்னகையின் பூரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. ஜீவா, வினய், சந்தானம்…