டெலிவரி பாய் – டிரைலர்
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை சிலம்பரசன் டிஆர் வெளியிட்டார். நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, அசசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர், ரசிகர்களிடையே படத்தின் மீதான…