பேபி – விமர்சனம்
தமிழ்த் திரையுலகத்தை பிடித்துள்ள பேய் இன்னும் விடவில்லைதான் என்றாலும் வரும் ஒரு சில பேய்ப் படங்களும் திகிலைக் கிளப்பி ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. முன்னணி நட்சத்திரங்களே பேய்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பேய்ப் படங்கள் வருவதில் கூட தவறில்லை என்றேதான் தோன்றுகிறது. இது ஒரு சீசன் அவ்வளவே,…