விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி நடித்த காந்தி டாக்ஸ்
கியூரியஸ் மற்றும் மூவி மில் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இயக்குநர் கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், விஜய் சேதுபதி-அரவிந்த் சாமி நடித்த 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா 2023 -இல் திரையிடப்பட்ட முதல்…