அனுஷ்கா நடிக்கும் காட்டி
அனுஷ்கா நடிக்கும் காட்டி
அனுஷ்கா நடிக்கும் காட்டி
விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நடிக்க கேட்டதற்கு அனுஷ்கா முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபு இயக்கத்தில், ரதன், கோபி சுந்தர் இசையமைப்பில், நவீன் பொலிஷெட்டி, அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் வந்துள்ள படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில், அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சைலன்ஸ்’. இப்படத்திற்கு முதலில் ‘நிசப்தம்’ என பெயர் வைத்து, படத்தின் முதல் பார்வை, டீசர் ஆகியவற்றையும் வெளியிட்டார்கள். ஆனால், இப்போது திடீரென ‘சைலன்ஸ்’ எனப் பெயர் மாற்றிவிட்டார்கள். இப்படம் அக்டோபர் 2ம்…
கொரானோ ஊரடங்கு சினிமா துறையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியத் திரையுலகின் இரண்டாவது பெரிய சினிமா உலகமான தெலுங்குத் திரையுலகின் தெலங்கானா மாநிலத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகலாம் என மாநில சினிமாட்டோகிராபி…
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’. இன்று படம் வெளிவந்து மூன்று வருடங்களை நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் படம் பற்றிய அவர்களது நினைவுகளைப் பகிர்ந்து…
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’. இந்தியத் திரையுலகில் முதன் முதலில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஒரு படம். இன்று படம்…
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அவர் தனது படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டார். அதற்குப் பின் ‘பாகமதி’ என்ற ஒரே படம்தான்அவர் நடித்து வெளிவந்தது- தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகியுள்ள ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம்…
பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என…