சசிகுமார் நடிக்கும் புதிய குடும்பத் திரில்லர்
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22-வது தயாரிப்பாக உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தைப் பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இயக்குகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல்.எல்.பி. நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஆர்.…