விளக்கேற்றம் – வழக்கம் போல் விஜய், அஜித் ஆப்சென்ட் ?
கொரானோ நோய் கொஞ்சம் கொஞ்சமாக வேகமாகவே பரவி வருகிறது. அந்த நோய் என்னும் இருட்டை ஒளி என்னும் வெளிச்சம் கொண்டு விரட்டும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்களை அவரவர் வீட்டில், விளக்கேற்றுதல், மெழுகுவர்த்தி ஏற்றுதல், டார்ச் லைட்…