ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் ‘பூமிகா’
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரதீந்திரன் ஆர். பிரசாத் இயக்கத்தில், பிரித்வி சந்திரசேகர் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதுன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பூமிகா’. இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25 வது திரைப்படம் ஆகும். “இது வேதளாம்…