உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட “அலங்கு”!
தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது அலங்கு.
தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது அலங்கு.
ஹிருதுவை நடிக்க வைக்க முதலில் யோசித்தேன் என்று குமரி மாவட்டத்தின் தக்ஸ் பட விழாவில் இயக்குனர் பிருந்தா கூறியுள்ளார்.